ம.கரிகாலன் அமமுக

ம.கரிகாலன் அமமுக Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ம.கரிகாலன் அமமுக, GST Road, Chennai.

21/03/2026
வெற்றி பாதையை நோக்கி...அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
15/03/2026

வெற்றி பாதையை நோக்கி...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்

நேற்று 28.2.2026 கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு.TTV தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க இந்திய திருநாட்டின் பா...
01/03/2026

நேற்று 28.2.2026 கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு.TTV தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க இந்திய திருநாட்டின் பாரத பிரதமர் மாண்புமிகு திரு.நரேந்திர மோடி அவர்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றபோது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு.TTV.தினகரன் அவர்களின் சார்பாக ஐயா திரு.இரா.நல்லக...
26/02/2026

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு.TTV.தினகரன் அவர்களின் சார்பாக ஐயா திரு.இரா.நல்லகண்ணு அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு TTV தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா...
25/02/2026

கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு TTV தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க
இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி
அம்மா அவர்களின் 78வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில்
மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இடம் : செம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில்
நாள் : 24.2.2026

#அம்மா78 |

இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78வது பிறந்தநாளில் வணங்குகிறேன்.
23/02/2026

இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78வது பிறந்தநாளில் வணங்குகிறேன்.

கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு.TTV தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக நிர்வாகி...
21/02/2026

கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு.TTV தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட அணி செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று 21.2.2026 நடைபெற்றது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அஇஅதிமுக சார்பில்திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இடம் : சிட்லபாக்கம்ந...
14/02/2026

தேசிய ஜனநாயகக் கூட்டணி
அஇஅதிமுக சார்பில்
திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இடம் : சிட்லபாக்கம்
நாள் : 13.2.2026

பேரறிஞர் அண்ணாவின் 57 ஆவது நினைவு நாளில் போற்றி வணங்குவோம்..🙏
03/02/2026

பேரறிஞர் அண்ணாவின்
57 ஆவது நினைவு நாளில்
போற்றி வணங்குவோம்..🙏

வீரவணக்கம்🙏
25/01/2026

வீரவணக்கம்🙏

நேற்று 23.1.2026 கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு.TTV தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க இந்திய திருநாட்டின் பா...
24/01/2026

நேற்று 23.1.2026 கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு.TTV தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க இந்திய திருநாட்டின் பாரத பிரதமர் மாண்புமிகு திரு.நரேந்திர மோடி அவர்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றபோது.

Address

GST Road
Chennai
600045

Website

Alerts

Be the first to know and let us send you an email when ம.கரிகாலன் அமமுக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ம.கரிகாலன் அமமுக:

Share