NDR Foundation

NDR Foundation சமுதாய மாணவ மாணவிகளுக்கு கல்வி , வேலைவாய்ப்பு , அரசு தேர்வுகள்,சிறுதொழில், விளையாட்டு ,பயிற்சி வகுப்புகள் நடத்துதல்

NDR FOUNDATION - என் டி ஆர் பவுண்டேஷன் !மனிதனில் ஏற்கனவே இருக்கின்ற பூரணத்துவத்தை வெளிப்படுத்துவது தான் கல்வி”.10-05-26 ...
13/05/2026

NDR FOUNDATION - என் டி ஆர் பவுண்டேஷன் !

மனிதனில் ஏற்கனவே இருக்கின்ற பூரணத்துவத்தை வெளிப்படுத்துவது தான் கல்வி”.

10-05-26 அன்று ஞாயிற்றுகிழமை என்டிஆர் பவுண்டேசன் சார்பாக திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சு. கார்த்திகா என்ற மாணவிக்கு கல்லூரி கல்வி கட்டண நலத்திட்ட உதவி தொகைக்கான காசோலையை

நமது பவுண்டேஷன் சோழ மண்டல தலைவர் திரு சுப. கண்ணன் திருச்சி நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜன் ப்ரேம்குமார் நாடார், பாலகங்காதரன் நாடார்

தமிழநாடு நாடார் சங்கம் திருச்சி மண்டல தலைவர் ந. சிதம்பரேசன் நாடார்

மாவட்டத் தலைவர் சுரேஷ் நாடார் மாவட்ட செயலாளர் டேவிட் மனோகர் நாடார் மாவட்ட காப்பாளர் ஆதிலிங்கம் நாடார் மாவட்ட துணை செயலாளர் பாஸ்கர் நாடார் கிழக்கு தொகுதி மாவட்ட செயலாளர் மகாராஜா நாடார்

காட்டூர் இளங்கோ நாடார் ஏசய்யா நாடார் மற்றும் கோயில் பிச்சை நாடார் நாகமங்கலம் கிருஷ்ணன் நாடார் மற்றும் அண்ணாதுரை நாடார்

அவர்களால் இன்று நேரில் சென்று வழங்கப்பட்டது

நமது பவுண்டேஷன் தலைமை நிர்வாகிகள் சார்பாக ரூபாய் 15,000/ மற்றும் திருச்சி நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு நாடார் சங்கம் நிர்வாகிகள் சார்பாக ரூபாய் 10,000/ என 25000/ ரூபாய் வழங்கப்பட்டது

உதவிய நிர்வாகிகள் அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இவண்!

ஜூ.அர்னால்டு அரசு

தலைவர்

ச.பாலகிருஷ்ணன்

பொது செயலாளர்

ஏசிஜே ஞான கௌதம பாண்டியன்
பொருளாளர்

செ.வீரகுமார்

அமைப்பாளர்

இன்று பிறந்தநாள் காணும் என்டிஆர் பவுண்டேஷன் கொங்கு மண்டல துணை செயலாளர் அன்பு தம்பி லிங்கேசுவர் அவர்களுக்கு இனிய பிறந்தநா...
07/05/2026

இன்று பிறந்தநாள் காணும் என்டிஆர் பவுண்டேஷன் கொங்கு மண்டல துணை செயலாளர் அன்பு தம்பி லிங்கேசுவர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

வாழ்க வளர்க

இன்று பிறந்தநாள் காணும் என் டி ஆர் பவுண்டேஷன் திருநெல்வேலி மாவட்ட தலைவர் அன்பு அண்ணன் த. ரவிக்குமார் அவர்களுக்கு இனிய பி...
28/04/2026

இன்று பிறந்தநாள் காணும் என் டி ஆர் பவுண்டேஷன் திருநெல்வேலி மாவட்ட தலைவர் அன்பு அண்ணன் த. ரவிக்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

வாழ்க வளர்க

இன்று பிறந்தநாள் காணும் என்டிஆர் பவுண்டேஷன் நாமக்கல் மாவட்ட துணைத் தலைவர் அன்பு தம்பி சுந்தரபாண்டியன் அவர்களுக்கு இனிய ப...
22/04/2026

இன்று பிறந்தநாள் காணும் என்டிஆர் பவுண்டேஷன் நாமக்கல் மாவட்ட துணைத் தலைவர் அன்பு தம்பி சுந்தரபாண்டியன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

வாழ்க வளர்க

இன்று பிறந்தநாள் காணும் என் டி ஆர் பவுண்டேஷன் இணை செயலாளர் ஜெயபாரதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வ...
22/04/2026

இன்று பிறந்தநாள் காணும் என் டி ஆர் பவுண்டேஷன் இணை செயலாளர் ஜெயபாரதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

வாழ்க வளர்க

இன்று பிறந்தநாள் காணும் என்டிஆர் பவுண்டேஷன் மகாராஷ்டிரா மாநில நவிமும்பை தலைவர் அன்பு தம்பி விஜயபாஸ்கர் அவர்களுக்கு இனிய ...
20/04/2026

இன்று பிறந்தநாள் காணும் என்டிஆர் பவுண்டேஷன் மகாராஷ்டிரா மாநில நவிமும்பை தலைவர் அன்பு தம்பி விஜயபாஸ்கர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

வாழ்க வளர்க

இன்று பிறந்தநாள் காணும் என்டிஆர் பவுண்டேஷன் இணை செயலாளர் அன்பு சகோதரர் பொன்சேகர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்து...
19/04/2026

இன்று பிறந்தநாள் காணும் என்டிஆர் பவுண்டேஷன் இணை செயலாளர் அன்பு சகோதரர் பொன்சேகர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

வாழ்க வளர்க

என் டி ஆர் பவுண்டேஷன் சார்பாக அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
14/04/2026

என் டி ஆர் பவுண்டேஷன் சார்பாக அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இன்று பிறந்தநாள் காணும்  டி ஆர் பவுண்டேஷன் கொள்கை பரப்பு செயலாளர்  மாமதுரை தந்த வைரம் எங்கள் அண்ணன் MKS.வைரக்கனி நாடார் ...
13/04/2026

இன்று பிறந்தநாள் காணும் டி ஆர் பவுண்டேஷன் கொள்கை பரப்பு செயலாளர் மாமதுரை தந்த வைரம் எங்கள் அண்ணன் MKS.வைரக்கனி நாடார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா

வாழ்க வளர்க

இன்று பிறந்தநாள் காணும் என்டிஆர் பவுண்டேஷன் விருதுநகர் மாவட்ட துணைத் தலைவர் அன்பு அண்ணன் திரு சிவகுமார் அவர்களுக்கு இனிய...
11/04/2026

இன்று பிறந்தநாள் காணும் என்டிஆர் பவுண்டேஷன் விருதுநகர் மாவட்ட துணைத் தலைவர் அன்பு அண்ணன் திரு சிவகுமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

வாழ்க வளர்க

NDR FOUNDATION - என் டி ஆர் பவுண்டேஷன் !அழிவில்லாத சிறந்த செல்வம்’ என்பது கல்விச் செல்வமே; மற்றைய பொன் பொருள் மண் என்னும...
08/04/2026

NDR FOUNDATION - என் டி ஆர் பவுண்டேஷன் !

அழிவில்லாத சிறந்த செல்வம்’ என்பது கல்விச் செல்வமே; மற்றைய பொன் பொருள் மண் என்னும் செல்வங்கள் ஒருவனுக்குச் சிறந்த செல்வம் ஆகா

இன்று என்டிஆர் பவுண்டேசன் சார்பாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஏழு மாணவிகள் பிரியதர்ஷினி ,ஜெனிபா, ஷானு ,ஆஷிகா ,ஜெயந்தி, சபிதா, சர்மிதா ஆகியோருக்கு

ஸ்ரீ ஐயப்பா கல்லூரியில் பயில ஒரு வருட கட்டணம் மற்றும் மாணவிகளின் கல்லூரி சீருடை இன்று என் டி ஆர் பவுண்டேஷன் செய்தி தொடர்பாளர் திருமதி ஷோபா

கல்லூரி தலைமை ஆசிரியர் திருமதி ஸ்ரேயா முன்னிலையில் மாணவிகளுக்கு வழங்கினர்

உதவி செய்த திருமதி ஷோபா மற்றும் தலைமை நிர்வாகிகளுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு !

இப்படிக்கு!

ஜூ. அர்னால்ட் அரசு
தலைவர்

S. பாலகிருஷ்ணன்
பொதுச்செயலாளர்

ஏசிஜே. ஞான கெளதம பாண்டியன்
பொருளாளர்

ஆனைகுடி செ வீரகுமார் நாடார். B.E.,
அமைப்பாளர்

என் டி ஆர் பவுண்டேஷன்!

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when NDR Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to NDR Foundation:

Share

Category