ALL INDIA Forward BLOC TAMIL NADU

ALL INDIA Forward BLOC  TAMIL NADU அகில இந்திய பார்வர்டு பிளாக் நேதாஜி ?

07/11/2022
ஸ்டான் சுவாமி மரணம் குறித்து அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மத்திய கமிட்டி அறிக்கைஸ்டான் சுவாமியின் மரணம் நமது அ...
07/07/2021

ஸ்டான் சுவாமி மரணம் குறித்து அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மத்திய கமிட்டி அறிக்கை

ஸ்டான் சுவாமியின் மரணம் நமது அமைப்பின் மீது மிகப் பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது

மக்களின் உரிமைக்காக போராடுவது குற்றம் ஆகி விட்டது, எந்த நீதிமன்றத்திலும் கேட்கக்கூட வாய்ப்பில்லாமல் போய்விட்டது. நீதிமன்றங்களில் நீதிக்கு பதிலாக ஏய்பு விளையாட்டின் விளைவாக குழப்பத்தில் உள்ளது. இது ஸ்டான் சாமியின் மரணமல்ல இது சர்வாதிகாரத்தின் கொலை. 84 வயது ஸ்டான் சாமி செய்த குற்றம்தான் என்ன! எல்லாவற்றிற்கும் மேலாக இவரின் மரணம் இந்த அரசும் நிர்வாகமும் யாருக்கானது என்ற ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது. ஸ்டான் சாமி பழங்குடியினர் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஒரு சமூக செயற்பாட்டாளர். அவர் எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்படுகிறார் ,

ஸ்டான் சுவாமி ஜூலை 5 2021 மும்பை பாந்திராவில் உள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் இருந்த பொழுது மூச்சுத் திணறல் ஏற்பட்டது, ஜூலை 5 2021 மருத்துவர்கள் ஸ்டான் சுவாமி மதியம் 1:30 மணி அளவில் இறந்து விட்டதாக மும்பை உயர் நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கின்றனர்.

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி இது போன்ற சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் சேவகர்களை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது.

!ஜெய் ஹிந்!இன்று நேதாஜியின் சீடர்களில் ஒருவர். மேற்கு வாங்க அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர் .1951 முதல் இற...
02/07/2021

!ஜெய் ஹிந்!

இன்று
நேதாஜியின் சீடர்களில் ஒருவர்.

மேற்கு வாங்க அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர் .

1951 முதல் இறுதி காலம் வரை ( 2016)
அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் மேற்கு வாங்க பொதுசெயலாளர் ஆக இருந்தவர்.

மேற்கு வங்கத்தில் 35 வருட கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தவர்.

வங்கத்து தேவர் என்ற மக்களால் அழைக்கப்பெற்றவர் .

மக்களை தவிர வேறுயெந்த சொத்தும் சேர்க்காத சுத்த நேதாஜி பற்றாளர்.

ஐயா
அசோக் கோஷ் .,

பிறந்த நாளில் வணங்குகிறோம் .

29/06/2021
ஆளுநர் உரையில் "ஜெய்ஹிந்த்" இடம்பெறாதததால் தமிழகம் தலைநிமிர்ந்தது என சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசியதை கண்டித்து அகில ...
27/06/2021

ஆளுநர் உரையில் "ஜெய்ஹிந்த்" இடம்பெறாதததால் தமிழகம் தலைநிமிர்ந்தது என சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசியதை கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் திரு.முத்துராமலிங்கம் கண்டன அறிக்கை.

ஜெய்ஹிந்த் ! ஜெய்ஹிந்த் !கண்டிக்கின்றோம் ! கண்டிக்கின்றோம்!திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்செங்கோடு சட...
25/06/2021

ஜெய்ஹிந்த் ! ஜெய்ஹிந்த் !
கண்டிக்கின்றோம் ! கண்டிக்கின்றோம்!

திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்செங்கோடு சட்டசபை உறுப்பினர் திரு .ஈஸ்வரன் அவர்கள் சட்டசபையில் பேசும்பொழுது

ஜெய்ஹிந் என்ற வார்த்தை ஆளுநர் உரையில் இல்லாதது தமிழகத்தின் சுயமரியாதையை உயர்த்தி உள்ளது போல் பேசியுள்ளார்

ஜெய்ஹிந் என்ற முழக்கத்தை உருவாக்கியவர் செண்பகராமன் என்னும் தமிழர் ,இதன் அர்த்தம் வாழ்க இந்தியா .இந்த ஜெய்ஹிந்த் கோஷத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்த்து விடுதலைக் கனலை ஊட்டியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இன்றும் மதங்கள் கடந்து மொழி கடந்து ஜெய்ஹிந்த் என்ற கோஷம் இந்திய ராணுவத்திலும் சரி மாணவர்களிடம் சரி பயன்படுத்தப்படுகிறது அப்பேர்ப்பட்ட ஜெய்ஹிந்த் கோஷத்தை அவமதிக்கும் விதத்தில் பேசிய
திரு .ஈஸ்வரன் அவர்களை வன்மையாக கண்டிக்கின்றோம். ஜெய்ஹிந்! ஜெய்ஹிந்த்I

சென்னையில் நடைபெற்ற அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் 82ஆம் ஆண்டு துவக்க விழா.
22/06/2021

சென்னையில் நடைபெற்ற அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் 82ஆம் ஆண்டு துவக்க விழா.

கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!வன்மையாக கண்டிக்கின்றோம்!இந்திய தேசத்திற்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்த தேசிய தலைவர் ...
21/06/2021

கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!
வன்மையாக கண்டிக்கின்றோம்!
இந்திய தேசத்திற்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்த தேசிய தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட கட்சி அகில இந்திய பார்வர்ட் பிளாக்...
இந்திய சோஷலிச( Indian Socialism) கொள்கையை பின்பற்றி ஜாதி மத மொழி வேறுபாடின்றி பயணிக்கும் இந்தக் கட்சியை சாதி சாயம் பூச நினைக்கும் சாயம் படக்குழுவை வன்மையாக கண்டிக்கிறோம்...
எங்கள் கட்சியின் கொடியான பாயும்புலி கொடியை உங்கள் படத்தின்(First look) ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பயன்படுத்துவதற்காக வன்மையாக கண்டிக்கின்றோம்
அதை நீக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்...
எச்சரிக்கிறோம் நீக்கிவிடுங்கள்...

7/6/2021 அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் ஊரடங்கு நிவாரண உணவு மக்க...
07/06/2021

7/6/2021 அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் ஊரடங்கு நிவாரண உணவு மக்களுக்கு வழங்கப்பட்டது

06/06/2021

கொள்கை இல்லாத அரசியல் வாதியும்...
கொள்கையிலிருந்து விலகிச் சென்ற அரசியல் கட்சியும் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை...

Address

51/55 , 1st MAIN Road, BHARATH RAJIV GANDHI NAGAR, KOLATHUR
Chennai
600099

Telephone

+919884137777

Website

Alerts

Be the first to know and let us send you an email when ALL INDIA Forward BLOC TAMIL NADU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share