Mylai Nawaz

Mylai Nawaz FREEDOM FROM HUNGER ...! FREEDOM FORM FEAR ...!

🇮🇳 சுதந்திரம் நமக்குக் கிடைத்தது —தியாகிகளின் குருதியால்!அதை காப்பது நம் கடமை.நாளை நம் தேசியக் கொடியை வானுயர ஏற்றி பெரும...
14/08/2026

🇮🇳 சுதந்திரம் நமக்குக் கிடைத்தது —
தியாகிகளின் குருதியால்!
அதை காப்பது நம் கடமை.
நாளை நம் தேசியக் கொடியை வானுயர ஏற்றி பெருமை கொள்வோம்! 🇮🇳✨

🎬 நாங்கள் ரீல்ஸ் ஹீரோக்கள் அல்ல... ரியல் ஹீரோக்கள்! 💪கேமரா முன் நடித்து கைதட்டல் வாங்குபவர்கள் அல்ல நாங்கள்... பேரிடர் ந...
08/07/2026

🎬 நாங்கள் ரீல்ஸ் ஹீரோக்கள் அல்ல... ரியல் ஹீரோக்கள்! 💪
கேமரா முன் நடித்து கைதட்டல் வாங்குபவர்கள் அல்ல நாங்கள்... பேரிடர் நேரத்தில் களத்தில் இறங்கி உயிர்களைக் காப்பாற்ற போராடுபவர்கள்.
கேரளம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில், காணாமல் போனவர்களை தேடும் மீட்புப் பணிகளில் எஸ்.டி.பி.ஐ. தன்னார்வலர்கள் இரவு பகலாக மனிதநேய சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
மதம் பார்க்கவில்லை... இனம் பார்க்கவில்லை... அரசியல் பார்க்கவில்லை... மனித உயிர் மட்டுமே பார்த்தார்கள்.
சேவையே எங்கள் அடையாளம்!
மனிதநேயமே எங்கள் அரசியல்!
மக்கள் சேவையே எங்கள் இலக்கு!

03/07/2026
23/06/2026

இன்று பிறந்தநாள் காணும் *தென்சென்னை வடக்கு மாவட்ட தலைவர் அப்துல் ரசாக்* அவர்களுக்கு, *மயிலாப்பூர் தொகுதி சார்பாக* மனமார்ந்த *பிறந்தநாள் வாழ்த்துகள்!* 🎂💐 உங்களின் மக்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறோம். 🎉✨

21/06/2026

என் அன்பு மனைவிக்கும் செல்ல மகளுக்கும் மனமார்ந்த நன்றி நீங்கள் இருவரும் எனக்கு கொடுத்த இந்த Father's Day சர்ப்ரைஸும் அன்பும் என் மனதை நெகிழ வைத்தது நீங்கள் இருவரும் தான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய பரிசு அல்லாஹ் நம் குடும்பத்தை எப்போதும் அன்புடனும் சந்தோஷத்துடனும் வைத்தருள்வானாக ஆமீன்

எனது அன்புத் தம்பி இம்ரான் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தி.மு.க. சிறுபான்மையினர் நலப் பிரிவு மாநில அமைப்பாளர் சுபைர்...
20/06/2026

எனது அன்புத் தம்பி இம்ரான் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தி.மு.க. சிறுபான்மையினர் நலப் பிரிவு மாநில அமைப்பாளர் சுபைர் கான் அவர்களின் தலைமையில், முன்னாள் முதலமைச்சர் M. K. Stalin அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றோம். இந்நிகழ்வில் என்னுடன் எனது சகோதரர்களும் கலந்து கொண்டனர். அனைவரின் அன்பும் வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.”

Address

Chennai

Telephone

+919566206504

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mylai Nawaz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Mylai Nawaz:

Shortcuts

Share