இளைஞரணி மண்டபம் மத்திய ஒன்றியம்

  • Home
  • India
  • Chennai
  • இளைஞரணி மண்டபம் மத்திய ஒன்றியம்

இளைஞரணி மண்டபம் மத்திய ஒன்றியம் Belongs to the Dravidian Stock

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் காதர்பாட்சா முத்...
02/04/2026

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள்

கழக இலக்கிய அணி தலைவர் முன்னாள் அமைச்சர் திரு.அன்வர் ராஜா அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்

இந்நிகழ்வில் நகர் கழக செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#காதர்பாட்சாதொடரட்டும்
#இராமநாதபுரம்வளரட்டும்
#இராமநாதபுரம்சட்டமன்றதொகுதி

13/02/2026
இன்று சாத்தக்கோன்வலசை ஊராட்சிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வரும் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் பேரன்புமிகு அண்ண...
11/02/2026

இன்று சாத்தக்கோன்வலசை ஊராட்சிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வரும் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் பேரன்புமிகு அண்ணன் திரு #காதர்பாட்ஷாமுத்துராமலிங்கம் அவர்களை வருக! வருக!! என வரவேற்கின்றோம்

#மண்டபம்_மத்திய_ஒன்றிய_இளைஞரணி

இளந்தலைவர் 🏴🚩🔥
10/02/2026

இளந்தலைவர் 🏴🚩🔥

தென்மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு  #இளைஞரணி #மண்டபம்_மத்திய_ஒன்றியம்
09/02/2026

தென்மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு

#இளைஞரணி

#மண்டபம்_மத்திய_ஒன்றியம்

இன்று பிறந்தநாள் காணும் இராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பேரன்புமிகு அண்ணன்  திரு ரமேஷ் கண்ணா அவர்களுக்கு மண்...
29/01/2026

இன்று பிறந்தநாள் காணும் இராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பேரன்புமிகு அண்ணன் திரு ரமேஷ் கண்ணா அவர்களுக்கு மண்டபம் மத்திய ஒன்றிய இளைஞரணியின் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

"ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற பெயரில் திருச்சியில் மார்ச் 8 ஆம் தேதி 10 லட்சம் தொண்டர்கள் கலந்து கொள...
21/01/2026

"ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற பெயரில் திருச்சியில் மார்ச் 8 ஆம் தேதி 10 லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்ளும் வகையில் கழக மாநாடு நடைபெறும்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்🔥
#திமுக_மாநில_மாநாடு2026

என் எண்ணமெல்லாம் நிறைந்திருக்கும் எம் இளம் தலைவர் அவர்களை சந்தித்த மகிழ்வான தருணம் 🖤❤️ #தமிழ்த்தீபரவட்டும்!
10/01/2026

என் எண்ணமெல்லாம் நிறைந்திருக்கும் எம் இளம் தலைவர் அவர்களை சந்தித்த மகிழ்வான தருணம் 🖤❤️

#தமிழ்த்தீபரவட்டும்!

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when இளைஞரணி மண்டபம் மத்திய ஒன்றியம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share