07/04/2026
இன்று (07-04-2026) உள்ளகரம் 185 வது வட்டத்தில் விக்னேஷ்வரா நகர் 1, 2, 3 வது தெரு, பாலாஜி நகர், பெருமாள் நகர் பிரதான சாலை, 1, 2 வது தெரு, பொன்னுசாமி தெரு ஆகிய பகுதிகளில் நமது சோழிங்கநல்லூர் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் S.Aravind Ramesh MLA அவர்களை ஆதரித்து வாக்குகள் சேகரித்த போது.
இந்நிகழ்வில், என்னுடன் உள்ளகரம் 185 வது வட்ட கழக செயலாளர் திரு. ஜெ.திவாகர் B.Sc அவர்களும், வட்டத்திற்கு உட்பட்ட திமுக கழக நிர்வாகிகளும், தோழமை கட்சி நிர்வாகிகளும் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
M. K. Stalin Udhayanidhi Stalin Ma Subramanian Thamizhachi Thangapandian Sv.ரவிச்சந்திரன் Pon Dhivakar Sharmila Dhivakar
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்