22/05/2026
மாண்புமிகு தமிழ்நாட்டின்மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் திரு.ஏ. ஸ்ரீநாத் அவர்களை, தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சார்பாக மண்டல இயக்குநர் முனைவர். C. சாமுவேல் செல்லையா அவர்கள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து கூறினார்கள்
Dr. C. Samuel Chelliah, Regional Director, youth affairs and sports department, Has met and conveyed his greetings to the Honorable Minister of Fisheries and Fishermen Welfare of Tamil Nadu, Thiru A. Srinath at the Secretariat.