29/07/2023
நமது செங்கல்பட்டு , பெரிய நத்தம், 6 வது வார்டு நடுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் மேடும் பள்ளமுமாக காணப்பட்ட தெருவிற்கு புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியானது நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் சீர்மிகு ஆட்சியில், மக்கள் பணி செய்ய நல்வாய்ப்பாக இச்சாலை மேம்பாட்டு பணிக்கு ஒப்புதல் அளித்த தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.K.N.நேரு அவர்களுக்கும் , சிறு, குறு, தொழில்துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன் அவர்களுக்கும், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.G.செல்வம் அவர்களுக்கும் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் திருமதி. வரலட்சுமி மதுசூதனன் அவர்களுக்கும், செங்கல்பட்டு நகரமன்ற தலைவர் திருமதி. தேன்மொழி நரேந்திரன் அவர்களுக்கும், செங்கல்பட்டு நகர செயலாளர் திரு.S.நரேந்திரன் அவர்களுக்கும் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இங்ஙனம்,
S. ஆனந்த் D.EEE., MC
(6- வது வார்டு நகரமன்ற உறுப்பினர், செங்கல்பட்டு.)
82202 21912
M. K. Stalin
K.N.NEHRU
Tha Mo Anbarasan
Siruvedal G Selvam
Varalakshmi Madhusudhanan MLA
Thenmozhinarenderan.S
Narensambandam
🤝✨🙏🏴🚩🙏✨🤝