10/06/2022
அனைவருக்கும் வணக்கம்
#பாரதிய_ஜனதா_கட்சி
#பவானி_நகரம்
*நேற்றைய நிகழ்வு* : 08/06/2022
*நிகழ்ச்சி* : பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அரசின் 8️⃣ ஆண்டுகள் சாதனை விழா
*முன்கள பணியாளர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கப்பட்டது* .
நமது பவானி நகரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக Covid-19 ஊரடங்கு காலத்தில் சிறப்பாக பணியாற்றிய முன்கள பணியாளர்கள் - தூய்மை பணியாளர்களுக்கு அவர்களுடைய இருப்பிடங்களுக்கு சென்று அவர்களுடன் உரையாடினோம் .
நம்முடைய தெய்வங்களான தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்தும் நற்சான்றிதழ் வழங்கியும் நினைவு பரிசு மற்றும் இனிப்பு வழங்கியும் கௌரவிக்கப்பட்டது மற்றும் நம்முடைய நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டோம்....
நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்த திருநீலகண்டர் வீதி தாமரை சொந்தங்களுக்கு நகர பாஜக சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நிகழ்வில் பவானி நகர தலைவர் S.நந்தகுமார் அவர்களின் தலைமையில் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் TMR செல்வம் அவர்களின் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் K.R. கலைவாணி விஜயகுமார்MA.BL அவர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் மோகன் குமார் அண்ணா அவர்கள் மாவட்ட பொதுச்செயலாளர் உத்தரசாமி அண்ணா அவர்கள் பட்டியல் அணியின் மாநிலச் செயலாளர் அதிபன் தயாநிதி அவர்கள் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி அவர்கள் மாவட்ட மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு தலைவர் விஜயகுமார் அவர்கள் மாவட்ட கலை கலாச்சாரப் பிரிவு செயலாளர் ராஜா மற்றும் முன்னாள் மண்டல தலைவர் கண்ணன் மற்றும் துரைசாமி அன்னார் அவர்கள் முன்னாள் வர்த்தக பிரிவு தலைவர் BNR மனோகரன் அவர்கள் முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜாளி நஞ்சப்பன் அவர்கள் பவானி நகர பொறுப்பாளர்கள் லட்சுமி நாராயணன் அவர்கள் ஆசைத்தம்பி அவர்கள் மோகன் குமார், சசிகுமார், பிரவீன் குமார், பிரபு, கோபாலகிருஷ்ணன், சரவணகுமார், சாந்தகுமார், அருண்குமார்,பரசுராமன், ஆதிகேசவன், செந்தில்குமார், பசுபதி, சின்ராசு, ஆனந்த்ராஜ் மற்றும் ரேவதி தர்மலிங்கம், ராஜா, மோகன், கார்த்தி மற்றும் நகர நிர்வாகிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
என்றும் தேசப்பணியில்
#நந்தகுமார்_S
#தலைவர்
#பவானி_நகரம்
பாரதிய ஜனதா கட்சி
ஈரோடு மாவட்டம்