பசிப்பிணி போக்குவோம்

பசிப்பிணி போக்குவோம் "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே"

500 நாட்கள் சிறப்பாக செயல்பட உறுதுணையாக இருந்த  அனைவருக்கும் எங்கள்  #பசிப்பிணி போக்குவோம் குழுவின் சார்பாக நன்றி நன்றி ...
01/11/2025

500 நாட்கள் சிறப்பாக செயல்பட உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எங்கள்
#பசிப்பிணி போக்குவோம் குழுவின் சார்பாக நன்றி நன்றி நன்றி 💪🏻💪🏻💪🏻🫂🫂🫂

1 ஆண்டு சிறப்பாக செயல்பட உறுதுணையாக இருந்த  அனைவருக்கும் எங்கள்  #பசிப்பிணி போக்குவோம் குழுவின் சார்பாக நன்றி நன்றி நன்ற...
16/06/2025

1 ஆண்டு சிறப்பாக செயல்பட உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எங்கள்
#பசிப்பிணி போக்குவோம் குழுவின் சார்பாக நன்றி நன்றி நன்றி 💪🏻💪🏻💪🏻🫂🫂🫂

02/01/2025

இன்னும் பல நூறு நாட்களுக்கு மேலும் இந்த உன்னத பணி ஆனது தொடர்ந்து நடைபெறுவதற்கு தங்களின் பேராதரவினை எதிர்நோக்குகிறோம்

இன்று 200வது நாள்
02/01/2025

இன்று 200வது நாள்

27/09/2024

முதற்கண் நிதி உதவி அளித்து எங்களை ஊக்குவித்து 1️⃣0️⃣0️⃣நாட்களை வெற்றிகரமாக எவ்வித தடையும் இன்றி அன்னதான சேவை செய்வதற்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களது குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் நேற்று நூறாவது நாள் நிகழ்வானது எங்களது குழுவின் அங்கத்தினர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு நாளாக அமைந்திருந்தது அந்த மகிழ்ச்சியை அளவிட்டு கூறுவதற்கு இயலாது மேலும் இந்த நிகழ்வானது ஒருவரால் மட்டும் நடக்கக்கூடிய ஒரு பணி கிடையாது அந்த வகையில் இப்படிப்பட்ட ஒரு அழகான குழு அமைந்ததற்கு இறைவனுக்கு நன்றி கூறுகிறோம் மேலும் இப்பணியானது நாட்களைக் கடந்து மாதங்களைக் கடந்து வருடங்களை கடந்தும் தொடர வேண்டும் என்று எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறோம் மீண்டும் ஒருமுறை எங்களுடன் பயணித்துக் கொண்டிருக்கும் நன்கொடையாளர்களுக்கும் மேலும் நல்ல கருத்துக்களை எடுத்துரைத்து எங்களை வழி நடத்தும் சான்றோர்களுக்கும் மேலும் எங்களது குழுவின் ஒரு அங்கமாக திகழும் சமர்ப்பணம் குழு சகோதரர்களுக்கும் எங்களது மேலான நன்றியினை காணிக்கையாகிறோம் நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

இச் சிறு நாய் என்னை இத் திருப்பணி செய்ய பணித்தமைக்கு நன்றி ஈசனே
26/09/2024

இச் சிறு நாய் என்னை இத் திருப்பணி செய்ய பணித்தமைக்கு நன்றி ஈசனே

இன்று 56 ஆவது நாளாக இன்று செங்குறிச்சியை சேர்ந்த திருவேங்கடசாமி அவர்களது நினைவு நாளை ஒட்டி அவரது குடும்பத்தாரால் இன்று அ...
13/08/2024

இன்று 56 ஆவது நாளாக இன்று செங்குறிச்சியை சேர்ந்த திருவேங்கடசாமி அவர்களது நினைவு நாளை ஒட்டி அவரது குடும்பத்தாரால் இன்று அன்னதானம் வழங்கப்பட்டது அன்னாரது ஆன்மா ஈசன் திருவடிகளில் இளைப்பாரி அவரது குடும்பத்தாருக்கு நல்லாசி வழங்க வேண்டுமாய் நமது குழுவின் சார்பாக ஈசனை பிரார்த்திக்கிறோம்

வத்தலகுண்டு நகரில் ஆதரவற்றவர்களுக்கு  #பசிப்பிணிபோக்கும் உன்னத பணியை செய்து வரும் கை கொடுக்கும் கரங்கள் குழுவின் 5️⃣5️⃣ ...
12/08/2024

வத்தலகுண்டு நகரில் ஆதரவற்றவர்களுக்கு
#பசிப்பிணிபோக்கும்
உன்னத பணியை செய்து வரும் கை கொடுக்கும் கரங்கள் குழுவின் 5️⃣5️⃣ வது நாள் அன்னதானம் இன்று சிறப்பாக நடைபெற்றது.
இன்றைய அன்னதானம் வழங்க நன்கொடை வழங்கியவர்.
திரு.வினோத் அவர்களது புதல்வன் நிரஞ்சன் அவர்களது பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது ஈசன் திருவருளால் செல்வன் நிரஞ்சன் அவர்களுக்கு எல்லா வளங்களும் எல்லா நலங்களும் பெற்று பெருவாழ்வு வாழ எல்லாம் வல்ல ஈசனை நமது குழுவின் சார்பாக வேண்டிக் கொள்கிறோம்

Address

BATLAGUNDU
Batlagundu
624202

Website

Alerts

Be the first to know and let us send you an email when பசிப்பிணி போக்குவோம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category