Võ Quỳnh Hương

Võ Quỳnh Hương பெண்கள் மனதைப் புரிந்து கொள்.
அவர்களை கேவலப்படுத்தாதே

பாரதி கண்ட புதுமை பெண்:-

அடுப்படியில் அடங்கிவிட
அடிமைகள் இல்லை.

நாங்கள்
பொங்கியெழும் துணிவு கொண்ட
புதுமை பெண்கள்.

வீட்டினிலே நாங்கள் என்றும்
மென்மை மங்கைகள்.

விருப்புடனே சேவை செய்யும்
அன்பின் நெஞ்சங்கள்.

அடக்கிடுவோம் வீரர் நாங்கள்
அகந்தைகளை.

நாளும்
அநியாயம் ஒழித்திடுவோம்.

அனைவருமாய் கூடி
தவறு செய்தால் திருத்திக் கொண்டு
மேலே செல்லுவோம்.

தவறி கூட தவறாய் நாங்கள்
தண்டிக்க மாட்டோம்.

அடிக்க வர

ும் காளையரை
அன்பால் திருத்துவோம்.

அதையும் மீறி அடிக்க வந்தால்
அடித்து நொறுக்குவோம்.

வீசும் வலை விழுவதில்லை
எங்கள் தேசத்தில் - தூய
விழுதுகளால் நிரம்பிடட்டும்
எங்கள் வாழ்க்கை,

எளிமை தன்னை என்றும்
எங்கள் வாழ்வில் கொள்ளுவோம்,

ஏய்க்க வரும் கயவர் தம்மை
எதிர்த்து நின்று கோசம் போடுவோம்.

சுட்டெரிக்கும் சுடர்கள் நாங்கள்
வீர மங்கையர் - எம்மை
இழிவு படுத்தும் மூடர் தம்மை
கொளுத்தி அழிப்போம்.

தடுமாற்றம் கண்டிடாமல்
நேராய் செல்லுவோம்.

அன்பு கொண்டு வீட்டுடனே
நாட்டை ஆளுவோம்.

Address

Chennai/600009
Auroville
TAMILNADU,

Website

Alerts

Be the first to know and let us send you an email when Võ Quỳnh Hương posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share