இந்தியதேசியதலைவர்மக்கள்செல்வர்டிடிவிதினகரன்பேரவை

  • Home
  • இந்தியதேசியதலைவர்மக்கள்செல்வர்டிடிவிதினகரன்பேரவை

இந்தியதேசியதலைவர்மக்கள்செல்வர்டிடிவிதினகரன்பேரவை சின்னம்மா & டி.டி.வி.தினகரன் தலைமையில் அரசியல் பயணம்
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்
AMMK

03/12/2019
05/08/2019

அதிவிரைவில் பொதுத்தளமாக மாற்றலாமா என யோசிக்கிறேன் உறுப்பினர்களின் நோக்கத்தை பதிவிடவும்

5/7/19ல் நாளை பிறந்தநாளை கொண்டாடும் எங்கள் அன்பிற்கு இனியசகோதரி இந்தியதேசியதலைவர் மக்கள் செல்வர் டி.டி.வி.தினகரன் பேரவை ...
04/07/2019

5/7/19ல் நாளை பிறந்தநாளை கொண்டாடும் எங்கள் அன்பிற்கு இனியசகோதரி இந்தியதேசியதலைவர் மக்கள் செல்வர் டி.டி.வி.தினகரன் பேரவை மகளிர்அணி மாநிலசெயலாளர் அமமுக காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மகளிர்அணிசெயலாளர் எங்கள் அன்புச்சகோதரிவரலட்சுமி குமரவேல் அவர்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகாலம் வாழ்க ! வளர்க !! என வாழ்த்துகிறோம்இவன்;ஆத்திபட்டி அருப்புக்கோட்டை AD.முருகபாண்டியன் பேரவை மாநிலசெயலாளர் &தலைமை ஒருங்கிணைப்பாளர்
அமமுக வி.கி.மா.அ.தொ.ச.பே.இணைச்செயலாளர்
இராஜபாளையம் கல்வித்தந்தை R.முத்தையா பேரவை துணைச்செயலாளர்

27/06/2019
20/06/19 இன்று மதியம் 1மணியளவில் மக்கள் தலைவர் டிடிவி.தினகரன் BE.Mla அவர்களைஆத்திபட்டி AD.முருகபாண்டியன் விருதுநகர் கிழக...
20/06/2019

20/06/19 இன்று மதியம் 1மணியளவில் மக்கள் தலைவர் டிடிவி.தினகரன் BE.Mla அவர்களைஆத்திபட்டி AD.முருகபாண்டியன் விருதுநகர் கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கபேரவை இணைச்செயலாளர் &ஜெயராம்நகர் கிளைக்கழகசெயலாளர்& நமது எம்ஜிஆர்நாளேடு முகவர் ஆகியநான் மறியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்னுடன் G.முத்துமுருகன் BE மாவட்டமாணவரணி இணைச்செயலாளர்
A.ஈஸ்வர் நத்தத்துப்பட்டி கிளைக்கழகசெயலாளர் அமைப்பு சாராஓட்டுனர்அணி ஒன்றியசெயலாளர் மூவரும் சந்தித்தோம்

27/04/2019

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் விருதுநகர் கிழக்கு மாவட்டம் அருப்புக்கோட்டைஒன்றியம் ஆத்திபட்டி ஊராட்சியில் அமமுக மாவட்ட அணியினர் 8 பேர்கள் ஒன்றிய சார்பு அணிநிர்வாகிகள் 15 க்கும் மேற்பட்டவர்கள் ஊராட்சிசெயலாளர் 1+ 7 கிளைக் கழகங்களின் நிர்வாகிகள் 84 பேர் உள்ளபோது வெளியூரில் இருந்து ஒருவரைகழகத்தில் அப்பகுதியில் உள்ளவர்களைஅறியாததெரியாதநபரை அழைத்து தேர்தலுக்கு முதல்நாள் நாயக்கர் பகுதியில் ஆத்திபட்டி ஜெயராம் நகரில் தேர்தல் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் அத்தனை நிர்வாகிகளுக்கும் தெரியாமல் ஒன்றியசெயலாளர் அனுப்பியது ஏன் சந்தேகம் வலுக்கிறது நிர்வாகிகள்
வருத்தத்தோடு உள்ளனர் ஆத்திபட்டி கட்டகஞ்சம்பட்டி கிளைக்கழகசெயலாளர் N.ரவி அவர்களை தேர்தல் நேரத்தில் புறக்கணித்தது ஏன் வரும் 23 ல் வாக்கு எண்ணிக்கை முடிவில் சந்தேகத்திற்கு விடைகிடைக்கும் அதன்பிறகுமுடிவுமண்டல மாவட்ட கழகத்தின் தலைவரின் முடிவில் உள்ளது ஜெயராம் நகர் கிளைக்கழக செயலாளர் AD.முருகபாண்டியன்
முழுமையாக பதிவிட இயலாமையால் முக்கியதகவல் மட்டும் மற்றவை தலைவர்களிடத்தில் தெரிவிக்கப்படும்
குறிப்பு?
ஊரில் 100 மேற்பட்ட நிர்வாகிகள் இருந்தும் உள்ளூரில் தேர்தல் பொருப்பாளராக நியமிக்காதது ஏன் மேலும் வலுவான சந்தேகத்தை தருகிறது 23 ந்தேதி உண்மை நிலவரம் தெரியவரும் அப்போது என்னசெய்வது என்பதை மாவட்டசெயலாளர் மண்டலசெயலாளரிடம் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் நேரில் முறையிடுவோம்

நடைபெறஇருக்கும் தமிழக ஓட்டபிடாரம் சட்டமன்ற(ரிசர்வ்)தொகுதிஇடைத்தேர்தலில் அமமுக சார்பில்S.சுந்தர்ராஜ் Ex.Mla அவர்களுக்கு ப...
24/04/2019

நடைபெறஇருக்கும் தமிழக ஓட்டபிடாரம் சட்டமன்ற(ரிசர்வ்)தொகுதிஇடைத்தேர்தலில் அமமுக சார்பில்S.சுந்தர்ராஜ் Ex.Mla அவர்களுக்கு பரிசுப்பெட்டகம் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றிபெற செய்து தொகுதியில் துரோகத்தால் நின்றும் நிலுவையில் உள்ள மக்கள் நலத்திட்டங்களை கிராமம் தோரும் குடிநீர் சாக்கடை ரோடுவசதி மற்றும் ஏனைய திட்டங்கள் மக்களுக்கு தடங்கலின்றி தானே கிடைத்திட நல்ல பண்பாளர் சாதிமத நல்லிணக்தோடு சமமாக பழகக்கூடிய தன்னலமற்றவர் ஆகவே வாக்காள பெருமக்களே நல்ல வேட்பாளராக உங்கள் வீட்டு பிள்ளையை தேர்வு செய்யுங்கள் ஆளும் கட்சி ஏற்கனவே நடந்த18 தொகுதியிலும்ஓட்டுக்கு 2000 ரூபாய் கொடுத்தது உங்களுக்கும் தருவார்கள் அது உங்கள் பணம்தான் அதை தாராளமாக வாங்கிக்கொண்டு பரிசுப்பெட்டகம் சின்னத்தில் வாக்களித்து அபார வெற்றி பெற செய்யுமாறு வாக்காளர்களாகிய அனைவரையும் இருகரம் கூப்பி வணங்கி கேட்கிறோம்
தமிழகத்தில் புதிய வரலாறு படைக்க வாக்களிப்பீர் பரிசுப்பெட்டகம் சின்னத்தில்

Address

.Reanbard Biypcombani (OpSide)Jayaramnagar. Aathipatti. 626161. Aruppukkottai. Tk

626161

Telephone

+917904076074

Website

Alerts

Be the first to know and let us send you an email when இந்தியதேசியதலைவர்மக்கள்செல்வர்டிடிவிதினகரன்பேரவை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share