அருப்புக்கோட்டை அரண்கள்

அருப்புக்கோட்டை அரண்கள் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுப் பகுதி மக்களின் நலனும் அக்கறையும் நமது பிரதான நோக்கம்.

ஆதலால் நாம் அருப்புக்கோட்டை அரண்கள்
(355)

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். ❤️😍
14/09/2026

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். ❤️😍

சற்று முன்: தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு சென்ற கார் அருப்புக்கோட்டை நான்கு வழிச்சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகில்...
12/09/2026

சற்று முன்:

தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு சென்ற கார் அருப்புக்கோட்டை நான்கு வழிச்சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகில் விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த நால்வர் காயமடைந்து சிகிச்சைக்கு சேர்ப்பு.

நமது புதிய மாவட்ட ஆட்சியரை வரவேற்போம்..
08/09/2026

நமது புதிய மாவட்ட ஆட்சியரை வரவேற்போம்..

08/09/2026

இந்த காக்காக்கு சேட்டையை பாருங்களேன்.. 😳😂🤣😎

சாலை விபத்து. பொதுமக்கள் கவனம்.
06/09/2026

சாலை விபத்து.

பொதுமக்கள் கவனம்.

05/09/2026

இவரா மயில கொண்டாரு.. 😭

05/09/2026

Virudhunagar District Police
அவர்களின் பணிவான கவனத்திற்கு,

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா, பந்தல்குடி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட சின்னாஞ் செட்டிபட்டி கிராமத்தில் நடந்த தனி நபர் ஒருவரின் அராஜக செயல் தான் இந்த காணொளி.

ஊர் மக்களின் பொதுப்பயன்பாட்டு பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து, குடியிருப்பு பகுதிக்கான பாதையை மறித்து ஆக்கிரமிப்பு செய்து வேலி அமைத்து இருக்கிறார். ஊர் மக்கள் அதனை அப்புறப் படுத்தி இருக்கிறார்கள்.

அதற்கு பதிலாக ஆக்கிரமிப்பு செய்திருந்த நபர் பொதுமக்களின் வீட்டு கம்பி வேலி மற்றும் கல் தூண்களை உடைத்து சேதப் படுத்தி இருக்கிறார். பொதுமக்கள் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள்.

இந்த சம்பவம் நடந்தது 02.09.2026. இன்றுடன் 4 நாட்கள் ஆகிவிட்டன. பொதுமக்கள் தரப்பில் பந்தல்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்தும் தற்போது வரை கல் தூண்களை உடைத்த நபரின் மீது வழக்கு பதிவு செய்யாமல் பாதிக்கப் பட்ட குடும்பத்தாரை அலைய வைப்பதாகவும் தகவல். பாதிக்கப் பட்ட பெண்மணி வயதான மூத்த குடிமகன்.

குற்ற செயலை கண் கூடாக வீடியோ பதிவுடன் ஆதாரப் பூர்வமாக புகார் அளிக்கப் பட்டுள்ள போதிலும் 4 நாட்களாக வழக்கு பதிவு செய்யாமல் பந்தல்குடி காவல்நிலையத்தில் குற்றவாளியை காப்பாற்றுகிறார்களா?

பந்தல்குடி காவல்நிலைய அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட மூதாட்டி கடந்த நான்கு நாட்களாக நடவடிக்கைக்காக அலைக்கழிக்கப் படுவதால் காவல்துறையின் அலட்சியத்தை பொதுமக்களின் பார்வைக்கு படும் வகையில் இதனை பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

நடவடிக்கை இருக்கும் என்று நம்புகிறோம்.

02/09/2026

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் வரும் 17-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

26-ம் தேதி முதல் 9 நாட்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை

Address

1-1-33 Ramson Complex, Madurai Road
Aruppukkottai
626101

Website

Alerts

Be the first to know and let us send you an email when அருப்புக்கோட்டை அரண்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share