தாமரை ஆனந்த் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவர் பாஜக

  • Home
  • India
  • Ariyalur
  • தாமரை ஆனந்த் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவர் பாஜக

தாமரை ஆனந்த் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவர் பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவர் அரியலூர் பாஜக

இன்று பாரதிய ஜனதா கட்சி ஜெயங்கொண்டம் கிழக்கு ஒன்றியம் ஒன்றிய பொருளாளர்  ாலாஜி அவர்களின்  இல்ல புதுமனை புகு விழாவில் கலந்...
01/02/2026

இன்று பாரதிய ஜனதா கட்சி ஜெயங்கொண்டம் கிழக்கு ஒன்றியம் ஒன்றிய பொருளாளர் ாலாஜி அவர்களின் இல்ல புதுமனை புகு விழாவில் கலந்து கொண்ட மகிழ்வான தருணம்.

உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு
அரியலூர் மாவட்ட தலைவர் பாஜக
தாமரை ஆனந்த்

அரியலூர் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி வழக்கறிஞர் Balu Kaliyaperumal அவர்களை அரியலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைமையில...
16/01/2026

அரியலூர் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி வழக்கறிஞர் Balu Kaliyaperumal அவர்களை அரியலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைமையில் டாக்டர் பரமேஸ்வரி ஆனந்த்ராஜீ அவர்களுக்கு மரியாதை நிமித்தமாக இல்லத்தில் சந்தித்த தருணம். மற்றும் மாநிலம், மாவட்ட, அணி பிரிவு, பிரிவு தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள், சக்திகேந்திரம் பொறுப்பாளர்கள், கிளை தலைவர்கள் கட்சி நிர்வாகிகள்
🚩🚩🚩

நாளை பிறந்தநாள் விழா காணும்  உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் மக்கள் சேவகர் அன்பு அண்ணன் திரு  ாஸ்கரன்  அவர்களுக...
12/01/2026

நாளை பிறந்தநாள் விழா காணும் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் மக்கள் சேவகர் அன்பு அண்ணன்
திரு ாஸ்கரன் அவர்களுக்கு உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு அரியலூர் மாவட்டம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐🎉🎊🎂🎁🪅

தாமரை ஆனந்த்
உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு அரியலூர் மாவட்ட தலைவர்

K.Annamalai Nainar Nagenthran

 #அன்பு_தலைவர்❤️தமிழகத்தின் இளைஞர்களின் எழுச்சி நாயகன் பாரதிய ஜனதா கட்சியில் அரசியலில் மாபெரும் மாற்றத்தின் நாயகன் K.Ann...
11/01/2026

#அன்பு_தலைவர்❤️

தமிழகத்தின் இளைஞர்களின் எழுச்சி நாயகன்

பாரதிய ஜனதா கட்சியில் அரசியலில் மாபெரும் மாற்றத்தின் நாயகன்

K.Annamalai 😘 ❤️🚩🔥💪

தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய 2026 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.புதிய ஆண்டு, தமிழக ம...
01/01/2026

தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய 2026 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய ஆண்டு, தமிழக மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கையும், நிம்மதியும் நிறைந்த ஆண்டாக அமையவும், மக்கள் நலன் சார்ந்த, வளர்ச்சிப் பாதையில் தமிழகம் செல்லும் மாற்றத்திற்கான ஆண்டாக அமையவும் வாழ்த்துக்கள்.

மக்களுக்கான நேர்மையான அரசியலுடன், மக்களின் குரலாக தொடர்ந்து பயணிப்போம்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இன்று ஜெயங்கொண்டத்தில் நகரம் TASMAC கடை திறப்பதை எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக  பாரதிய ஜனதா கட்சி சார்பாக நடைபெற்ற கண்டன...
18/12/2025

இன்று ஜெயங்கொண்டத்தில் நகரம் TASMAC கடை திறப்பதை எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சி சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் .

#ஒன்றுபடுவோம்_வென்றுகாட்டுவோம்

இன்று பிறந்தநாள் விழா காணும் அன்பு அக்கா அரியலூர் மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி ஆனந்த்ராஜீ  அவர்கள் உள்ளாட்சி மேம்பாட்...
17/12/2025

இன்று பிறந்தநாள் விழா காணும் அன்பு அக்கா அரியலூர் மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி ஆனந்த்ராஜீ அவர்கள் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐

11/12/2025

திருபரங்குன்றத்தில் திமுக செய்யும் சதி வேலைகளை அம்பலப்படுத்திய முன்னாள் பாஜக தலைவர்
திரு K.Annamalai அவர்களின் அதிரடியான நேர்காணல்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தில் நமது தலைவர் திரு. Nainar Nagenthran அவர்களின் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் இன்று நட...
06/12/2025

திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தில் நமது தலைவர் திரு. Nainar Nagenthran அவர்களின் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் இன்று நடைபெறுகிறது.

#தமிழகம்_தலைநிமிர_தமிழனின்_பயணம்

Address

Ariyalur
621803

Website

Alerts

Be the first to know and let us send you an email when தாமரை ஆனந்த் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவர் பாஜக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share