சமூக ஊடகம்-கூட்டுறவு பிரிவு கோவை பெருங்கோட்டம்

  • Home
  • India
  • Annur
  • சமூக ஊடகம்-கூட்டுறவு பிரிவு கோவை பெருங்கோட்டம்

சமூக ஊடகம்-கூட்டுறவு பிரிவு  கோவை பெருங்கோட்டம் Nationalist party

 #வென்றே_தீருவோம் #அவிநாசி_சட்டமன்ற_தொகுதி #தாமரையின்_மலர்ச்சி_அவிநாசி_வளர்ச்சி ுருகன்ஜி_வெற்றி_எடப்பாடியாரின்_ஆட்சி
13/04/2026

#வென்றே_தீருவோம்
#அவிநாசி_சட்டமன்ற_தொகுதி
#தாமரையின்_மலர்ச்சி_அவிநாசி_வளர்ச்சி
ுருகன்ஜி_வெற்றி_எடப்பாடியாரின்_ஆட்சி

23/03/2026
03/03/2026
28/02/2026

தாமரை சேவகன்🔥🔥🔥🔥🔥

இன்று 26.02.2026 வியாழக்கிழமை  #அந்தியூர்_சட்டமன்றம்  ாளையம்_கிழக்குபுஞ்சை துறையம்பாளையம் பஞ்சாயத்தில் "நாளை நமதே,தமிழ்ந...
26/02/2026

இன்று 26.02.2026 வியாழக்கிழமை #அந்தியூர்_சட்டமன்றம் ாளையம்_கிழக்கு
புஞ்சை துறையம்பாளையம் பஞ்சாயத்தில் "நாளை நமதே,தமிழ்நாடும் நமதே" தெருமுனை பிரச்சாரம் ஆனது மண்டல் துணைத் தலைவர் திரு பிரபாகரன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய போது..

ரதிராமகிருஷ்ணன் M.Sc.,M.Ed
கூட்டுறவு பிரிவு
IT கோவை பெருங்கோட்ட பொறுப்பாளர்

இன்று 24.02.2026 ஈரோடு வடக்கு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட அந்தியூர் தெற்கு மண்டலில் சக்தி கேந்திரம் S K ...
24/02/2026

இன்று 24.02.2026 ஈரோடு வடக்கு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட அந்தியூர் தெற்கு மண்டலில் சக்தி கேந்திரம் S K 59 பூத் 171 172 173 பூத் பொறுப்பாளர் திரு அப்புசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற "நாளை நமதே தமிழ்நாடும் நமதே" தெருமுனைப் பிரச்சாரத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றிய பொழுது.. #அந்தியூர்_சட்டமன்றம் #நாளை_நமதே_தமிழகம்_நமதே

ரதிராமகிருஷ்ணன் M.Sc
,M.Ed.,
கூட்டுறவு பிரிவு
IT கோவை பெருங்கோட்ட பொறுப்பாளர்

இன்று 23.02.2026 திங்கள் கிழமை ஈரோடு வடக்கு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றம் T N பாளையம் கிழக்கு மண்டல் சார்பாக பூத் எண் 24...
24/02/2026

இன்று 23.02.2026 திங்கள் கிழமை ஈரோடு வடக்கு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றம் T N பாளையம் கிழக்கு மண்டல் சார்பாக பூத் எண் 243 244 SK 76 சக்தி கேந்திர பொறுப்பாளர் திரு போர் மன்னன் அவர்களின் தலைமையில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு ரவிச்சந்திரன் இணை அமைப்பாளர் அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு இருவரின் ஏற்பாட்டின் பெயரில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினேன் உடன் தேசிய ஜனநாயக கூட்டணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்..

ரதி ராமகிருஷ்ணன் M.Sc.,M.Ed.,
கூட்டுறவு பிரிவு It கோவை பெருங்கோட்ட பொறுப்பாளர்

Address

Annur Coimbatore
Annur
641653

Website

Alerts

Be the first to know and let us send you an email when சமூக ஊடகம்-கூட்டுறவு பிரிவு கோவை பெருங்கோட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share