Maiam

Maiam Party Address:

No 4/172 Eldams Road, Alwarpet, Chennai - 600018
(1965)

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளில்,மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திர...
03/06/2026

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளில்,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் Kamal Haasan அவர்களின் புகழஞ்சலி.




மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் Kamal Haasan  அவர்கள், திரு. இளையராஜா அவர்களுக்க...
02/06/2026

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் Kamal Haasan அவர்கள்,

திரு. இளையராஜா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.



மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் Kamal Haasan அவர்களின் வழிகாட்டுதலின்படி,கட்சியி...
01/06/2026

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் Kamal Haasan அவர்களின் வழிகாட்டுதலின்படி,

கட்சியின் விளையாட்டு மேம்பாட்டு அணி மாநிலச் செயலாளர் திரு. E.T. அரவிந்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில்,

விளையாட்டு மேம்பாட்டு அணி காஞ்சி மண்டல அமைப்பாளரும், கால்பந்து அணியின் பயிற்சியாளருமான திரு. ரவி தேஜா அவர்களின் திறமையான பயிற்சியில்,

சென்னை - பாவேந்தர் பாரதிதாசன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியில்,

நமது MNM கால்பந்து அணி வெற்றி பெற்று, அரையிறுதி போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

அணி வீரர்களுக்கும், பயிற்சியாளருக்கும் தலைவர் அவர்களின் சார்பில் வாழ்த்துகளும் பாராட்டுகளும்…




மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் Kamal Haasan  அவர்கள், உச்சநீதிமன்றத்த...
01/06/2026

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் Kamal Haasan அவர்கள்,

உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்றிருக்கும், முதல் தமிழ்ப் பெண்மணி திருமதி. வி. மோகனா அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.



திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி. மோகினி மணி அவர்களின் மறைவிற்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநில...
30/05/2026

திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி. மோகினி மணி அவர்களின் மறைவிற்கு,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் Kamal Haasan அவர்களின் ஆறுதல் செய்தி.



மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் Kamal Haasan  அவர்களின் பக்ரீத் பண்டிகை வாழ்த்து...
28/05/2026

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் Kamal Haasan அவர்களின் பக்ரீத் பண்டிகை வாழ்த்துச் செய்தி...




சூலூர் அருகே 10 வயது நிரம்பிய சிறுமியை பாலியல் வன்முறை செய்து, கொன்ற குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும...
24/05/2026

சூலூர் அருகே 10 வயது நிரம்பிய சிறுமியை பாலியல் வன்முறை செய்து, கொன்ற குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.

- மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., Kamal Haasan அவர்கள்.



"Sacrifice cannot be expected only from citizens; governments too must share the burden" Makkal Needhi Maiam President a...
22/05/2026

"Sacrifice cannot be expected only from citizens; governments too must share the burden"

Makkal Needhi Maiam President and Rajya Sabha MP Thiru. Kamal Haasan Kamal Haasan Calls for action from all leaders of State beyond political borders.



இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் Kamal Haasan  அவர்கள், மாண்புமிக...
16/05/2026

இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் Kamal Haasan அவர்கள்,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் TVK Party HQ அவர்களை நேரில் சந்தித்து முன்வைத்த கோரிக்கைகளின் தமிழ் மொழியாக்கம்.

Chief Minister of Tamil Nadu



மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் Kamal Haasan  அவர்கள்,மாண்புமிகு தமிழ்...
16/05/2026

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் Kamal Haasan அவர்கள்,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், திரு. ச. ஜோசப் விஜய் TVK Party HQ அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தத்துடன்,

பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை வழங்கினார்.

Chief Minister of Tamil Nadu



Address

Old No. 172, New No. 4, Eldams Road
Alwarpet
600018

Alerts

Be the first to know and let us send you an email when Maiam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share