Tamilen Wallfahrt in Kevelaer

Tamilen Wallfahrt in Kevelaer Tamilen-Wallfahrt in Kevelaer
am zweiten Wochenende im August
www.tamilcatholicdaily.com

இன்றையதிருப்பலியின் இறைவார்த்தை-2026-0424https://www.tamilcatholicdaily.com/dailyverseஇன்றைய புனிதர் -2026-0424https://w...
23/04/2026

இன்றையதிருப்பலியின் இறைவார்த்தை-2026-0424
https://www.tamilcatholicdaily.com/dailyverse

இன்றைய புனிதர் -2026-0424
https://www.tamilcatholicdaily.com/dailysaint

இன்றைய வானொலி நற்சிந்தனை-2026-0424
https://www.tamilcatholicdaily.com/dailythought

இன்றைய வானொலி அருளின் விநாடிகள்-2026-0424
https://www.tamilcatholicdaily.com/dailydivine

நாளுமொரு இறைவார்த்தை 2026-0424
https://www.tamilcatholicdaily.com

மறையுரை: பாஸ்க்கா காலம் 3வது வாரம் வெள்ளிக்கிழமை (A)
https://www.tamilcatholicdaily.com/weeklycommentary2/wcread/2026-04-24

Tamil catholic chaplaincy, Germany

மாதாந்திர விவிலிய அறிவுத்தேடல் போட்டி – 2026🏆2026 ஆம் ஆண்டுக்கான மாதாந்திர விவிலிய வினா–விடை போட்டி எமது இணையதளத்தில் தர...
10/01/2026

மாதாந்திர விவிலிய அறிவுத்தேடல் போட்டி – 2026🏆

2026 ஆம் ஆண்டுக்கான மாதாந்திர விவிலிய வினா–விடை போட்டி எமது இணையதளத்தில் தரவேற்றம் செய்யப்பட்டு தொடங்கியுள்ளது.
🧑‍🧒‍🧒வயது வேறுபாடு இன்றி அனைவரும் பங்கேற்கலாம்.
🗓️போட்டி ஜனவரி முதல் டிசம்பர் வரை நடைபெறும். 12 மாதத் தேர்வுகளின் மொத்த புள்ளிகளின் அடிப்படையில் சான்றிதழ்களும் வெற்றிக்கேடயங்களும் 2026ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்படும்.

⏱️ஜனவரி மாதத் தேர்வில் 31–01–2026 வரை கலந்து கொள்ளலாம். அடுத்த மாதத்திற்கான வினாக்கொத்து ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி தரவேற்றம் செய்யப்படும்.

📚இந்தப் போட்டி தமிழ், ஜெர்மன் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடைபெறும்.

நீங்களும் போட்டிகளில் பங்கேற்று, இந்த போட்டியை உங்கள் பங்கு மக்களுக்கு அன்புக்குரியவர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்து, அவர்களையும் பங்கேற்க ஊக்கப்படுத்துங்கள்.

https://www.tamilcatholicdaily.com/tamilquiz
Bibel Quiz in Tamil: தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம், யேர்மனி
Web Design Team,
Ruban

Tamil catholic chaplaincy, Germany

Adresse

Kapellenplatz 35
Kevelaer
47623

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Tamilen Wallfahrt in Kevelaer erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Verknüpfungen

Teilen