13/07/2026
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அன்பிற்கினிய திரு. லயோலா மணி அண்ணா அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வியின் தரத்தை உயர்த்தும் உங்களது தொலைநோக்குப் பார்வையும், அர்ப்பணிப்புமிக்க பணியும் தமிழக மாணவர்களின் எதிர்காலத்திற்கு புதிய ஒளியைப் பாய்ச்சும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளேன்.
தங்களின் புதிய பொறுப்பில் சிறப்பான சாதனைகள் பல படைத்து, கல்வித்துறைக்கு நிலையான பங்களிப்பை வழங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
🇪🇦 ✊🏻🔥