உங்கள் நண்பன்

உங்கள் நண்பன் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from உங்கள் நண்பன், Social service, Abu Dhabi.

27/03/2024

عَـٰلِمُ ٱلْغَيْبِ وَٱلشَّهَـٰدَةِ ٱلْكَبِيرُ ٱلْمُتَعَالِ⭘

அவன் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவன்; மிகப் பெரியவன்; மிக உயர்ந்தவன்.

அல் குர்ஆன் - 13 : 9

25/03/2024

مَا كَانَ لِلنَّبِىِّ وَٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَن يَسْتَغْفِرُوا۟ لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوٓا۟ أُو۟لِى قُرْبَىٰ مِنۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَـٰبُ ٱلْجَحِيمِ⭘

இணைவைப்போர் நெருங்கிய உறவினராக இருந்தாலும், அவர்கள் நரகவாசிகள் என்பது தமக்குத் தெளிவான பிறகு, அவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோருவது நபிக்கும், இறைநம்பிக்கை கொண்டோருக்கும் தகுதியானதல்ல!

அல் குர்ஆன் - 9 : 113

وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا بِلِسَانِ قَوْمِهٖ لِيُبَيِّنَ لَهُمْ‌ فَيُضِلُّ اللّٰهُ مَنْ يَّشَآءُ وَيَهْد...
17/03/2024

وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا بِلِسَانِ قَوْمِهٖ لِيُبَيِّنَ لَهُمْ‌ فَيُضِلُّ اللّٰهُ مَنْ يَّشَآءُ وَيَهْدِىْ مَنْ يَّشَآءُ‌ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
(நபியே!) ஒவ்வொரு தூதரும் தன் மக்களுக்குத் தெளிவாக விவரித்துக் கூறும் பொருட்டு, அந்தந்த மக்களின் மொழியைக் கொண்டே (போதனை புரியுமாறு) நாம் அவர்களை அனுப்பிவைத்தோம். (அந்தத் தூதர்கள் எவ்வளவு முயற்சித்த போதிலும் அவர்கள் செய்யும் நன்மை தீமைக்குத் தக்கவாறு) அல்லாஹ் நாடியவர்களை தவறான வழியில் விட்டுவிடுகிறான். (நற்செயல்கள் செய்யும்) அவன் விரும்புகிறவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். அவன் அனைத்தையும் மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்.
(அல்குர்ஆன் : 14:4)

16/03/2024

أَيْنَمَا تَكُونُوا۟ يُدْرِككُّمُ ٱلْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِى بُرُوجٍۢ مُّشَيَّدَةٍۢ ۗ وَإِن تُصِبْهُمْ حَسَنَةٌۭ يَقُولُوا۟ هَـٰذِهِۦ مِنْ عِندِ ٱللَّهِ ۖ وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌۭ يَقُولُوا۟ هَـٰذِهِۦ مِنْ عِندِكَ ۚ قُلْ كُلٌّۭ مِّنْ عِندِ ٱللَّهِ ۖ فَمَالِ هَـٰٓؤُلَآءِ ٱلْقَوْمِ لَا يَكَادُونَ يَفْقَهُونَ حَدِيثًۭا⭘

நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். நீங்கள் உறுதியான கோட்டைகளில் இருந்தபோதிலும் சரியே! அவர்களுக்கு நன்மை ஏற்பட்டால், “இது அல்லாஹ்விடமிருந்து வந்தது” என்கின்றனர். அவர்களுக்குத் தீங்கு ஏற்பட்டாலோ, “இது உம்மிடமிருந்தே வந்தது” எனக் கூறுகின்றனர். “அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே ஏற்படுகிறது” என்று கூறுவீராக! இக்கூட்டத்தாருக்கு என்ன நேர்ந்தது? எந்த விஷயத்தையும் இவர்கள் விளங்கிக் கொள்ள முற்படுவதில்லையே?

அல் குர்ஆன் - 4 : 78

16/03/2024

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَطِيعُوا۟ ٱللَّهَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ وَأُو۟لِى ٱلْأَمْرِ مِنكُمْ ۖ فَإِن تَنَـٰزَعْتُمْ فِى شَىْءٍۢ فَرُدُّوهُ إِلَى ٱللَّهِ وَٱلرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ ۚ ذَٰلِكَ خَيْرٌۭ وَأَحْسَنُ تَأْوِيلًا⭘

இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்களில் அதிகாரமுடையோருக்கும் (கட்டுப்படுங்கள்!) நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோராக இருந்தால் ஏதேனும் ஒரு விசயத்தில் நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளும்போது அதை அல்லாஹ்விடமும் இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், அழகிய விளக்கமுமாகும்.

அல் குர்ஆன் - 4 : 59

16/03/2024

وَٱللَّهُ أَعْلَمُ بِأَعْدَآئِكُمْ ۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَلِيًّۭا وَكَفَىٰ بِٱللَّهِ نَصِيرًۭا⭘

உங்கள் எதிரிகளை அல்லாஹ் நன்கறிந்தவன்; (உங்களைப்) பாதுகாப்பதற்கு அல்லாஹ் போதுமானவன்; உதவி செய்வதற்கும் அல்லாஹ் போதுமானவன்.

அல் குர்ஆன் - 4 : 45

14/03/2024

لَا يُكَلِّفُ ٱللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا ٱكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَآ إِن نَّسِينَآ أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَآ إِصْرًۭا كَمَا حَمَلْتَهُۥ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِۦ ۖ وَٱعْفُ عَنَّا وَٱغْفِرْ لَنَا وَٱرْحَمْنَآ ۚ أَنتَ مَوْلَىٰنَا فَٱنصُرْنَا عَلَى ٱلْقَوْمِ ٱلْكَـٰفِرِينَ⭘

யாரையும் அவருடைய சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் நிர்ப்பந்திக்க மாட்டான். அவர் செய்த நன்மை, அவருக்கே உரியது. அவர் செய்த தீமை, அவருக்கே எதிரானது. “எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து விட்டாலோ அல்லது தவறிழைத்து விட்டாலோ எங்களைப் பிடித்து விடாதே! எங்கள் இறைவனே! எங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீது நீ சுமத்தியது போன்று எங்கள்மீதும் சுமையைச் சுமத்தி விடாதே! எங்கள் இறைவனே! எங்களுக்குச் சக்தியில்லாதவற்றை எங்கள்மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னிப்பாயாக! எங்களுக்குக் கருணை காட்டுவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன். இறைமறுப்பாளர்களின் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவி புரிவாயாக!” (என்றும் கூறுகின்றனர்.)

அல் குர்ஆன் - 2 : 286

14/03/2024

நீங்கள் தர்மங்களை வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதுதான். அதை நீங்கள் மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகவும் நல்லது. அது உங்கள் தீமைகளை, உங்களை விட்டும் அழித்துவிடும். அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன்.

1992 டிசம்பர் 6 இந்தியா நாட்டின் இறையாண்மை தகர்க்கப்பட்ட நாள்🖤 இன்ஷா அல்லாஹ் ஒருநாள் பாபர் மசூதி அதே இடத்தில் எழுப்பப்பட...
05/12/2023

1992 டிசம்பர் 6 இந்தியா நாட்டின் இறையாண்மை தகர்க்கப்பட்ட நாள்🖤 இன்ஷா அல்லாஹ் ஒருநாள் பாபர் மசூதி அதே இடத்தில் எழுப்பப்படும்

Address

Abu Dhabi
627751

Website

Alerts

Be the first to know and let us send you an email when உங்கள் நண்பன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category